roger federer

img

நாளை விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டியில், ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

;